×
ஐரோப்பா (சுவிஸ் & பாரிஸ்) - 7 நாட்கள்
நாள் 1: பாரிஸ் வருகை
பாரிஸ் விமான நிலையம் வருகை. சென் நதியில் (Seine River) இனிமையான படகு சவாரி.
நாள் 2: பாரிஸ் நகர சுற்றுலா
ஈபிள் கோபுரம் (Eiffel Tower - 2nd Level), லூவர் அருங்காட்சியகம் மற்றும் புகழ்பெற்ற ஷாம்ப்ஸ்-எலிசீஸ் வீதி உலா.
நாள் 3: சுவிட்சர்லாந்து பயணம்
அதிவேக TGV ரயில் மூலம் சுவிட்சர்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்தபடி பயணம்.
நாள் 4: மவுண்ட் டைட்லிஸ் (Mt. Titlis)
கேபிள் கார் மூலம் பனிப்பொழியும் மவுண்ட் டைட்லிஸ் உச்சிக்கு பயணம். லூசர்ன் நகர சுற்றுலா.
நாள் 5: இன்டர்லேக்கன் (Interlaken)
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளுக்கிடையே அமைந்துள்ள இன்டர்லேக்கன் நகரின் அழகை ரசித்தல்.
நாள் 6: ரைன் நீர்வீழ்ச்சி
ஐரோப்பாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான ரைன் ஃபால்ஸ் (Rhine Falls) படகு பயணம்.
நாள் 7: புறப்பாடு
சூரிச் (Zurich) விமான நிலையம் செல்லுதல்.